திரு. கந்தசுவாமி சந்திரகுமார்
தோற்றம்: 20 மே 1949 - மறைவு: 04 டிசம்பர் 2025
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கந்தசுவாமி சந்திரகுமார் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், பவானி (இளைப்பாறிய ஆசிரியை - சைவ மங்கையர் வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரொஷாந்த், துஷாந்த் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், இன்பஜோதி, கலாமோகன், ஜெயராணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-12-2025 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
