திரு. கந்தவனம் ஜெயந்திரன்
தோற்றம்: 17 ஏப்ரல் 1948 - மறைவு: 20 ஜனவரி 2024
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Thornhill கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தவனம் ஜெயந்திரன் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று சென்னையில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் - கனகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலாமாலினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
மாறா அவர்களின் அன்பு மாமனாரும்,
தனலெட்சுமி, காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், யோகேஸ்வரி, பொன்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, Dr. சில்வியா, பரமலிங்கம், பற்குணம் மற்றும் இந்திரகுமார், கீர்த்திகுமார், நளாயினி புறூடி, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
---------------------------------------------------
This notice is provided for all family and friends.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
கிரியை:-
www.tamilthakaval.org
