Mr. Kandavanam Mayilvaganam
(Overseer, Irrigation Department)
Date of Birth: 01 January 1933 - Deceased: 13 January 2025
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கு, Scarborough - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தவனம் மயில்வாகனம் அவர்கள் 01-13-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் - விசாலாட்சி தம்பதியினரின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற அருணாசலம், அமரசிங்கம், விசாலாட்சி, கயிலாயபிள்ளை, சிற்றம்பலம், சின்னத்தம்பி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி (பபா) வின் பாசமிகு தந்தையும்,
கணேசகுமாரின் (காந்தன்) அன்பு மாமனாரும்,
மோகன், யசிந்தா, ஜானிகா, வானதி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை அன்று காலை 8:30 - 11:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
