திரு. கந்தவனம் செல்வநாயகம்
தோற்றம்: 20 செப்டம்பர் 1962 - மறைவு: 11 ஏப்ரல் 2025
யாழ். பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தவனம் செல்வநாயகம் அவர்கள் 11- 04- 2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் - இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சாலினி, மாவீரர் தீபா (கலைமகள்), உஷா(கனடா), காலஞ்சென்ற கவாஸ்கர், விதுசா (பேரதனை பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காரளசிங்கம், சேனாதிரசா, இராசதுரை ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற சந்திரசேகரன் (ரஞ்சன்), வசந்ததேவி, அம்பிகாதேவி, இராசசேகரன் (மணி - இலண்டன்), சாந்ததேவி, கலீபன் ஆகியோரின் அன்பு மைத்தினரும்,
அரவிந்தன் (கனடா) அன்பு மாமனாரும்,
அபிரா, லதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
