திரு. கந்தவனம் வல்லிபுரம்
(இளைப்பாறிய பிரதம கணக்காளர்- வர்த்தக கப்பல்துறை அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் இலங்கை, Salvation Army, ராஜாராம் உணவகம் கனடா)
தோற்றம்: 15 மே 1931 - மறைவு: 30 ஜனவரி 2021
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் வல்லிபுரம் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வதனி- கிருஷ்ணமூர்த்தி (லண்டன்), சதீஷ்- ராதா (Ottawa), உமேஷ்- மீரா (Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா, பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தப்பு- காலஞ்சென்ற செல்லம்மா, கமலநாயகி- காலஞ்சென்ற விவேகானந்தராஜா, அம்பிகாபதி- காலஞ்சென்ற பொன்னம்மா, ஆனந்தநாயகி- கணேஷமூர்த்தி, உமாபதி- விஜி, வசந்தநாயகி- காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரி- துஷான், அருண்- ஜஸ்மின், மாதவன், மித்ரன், நவின், மாதங்கி, நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சியானா, ஷெய்லன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-02-2021 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-02-2021 ஞாயிறுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மலர் வளையங்களுக்குப் பதிலாக தயவு கூர்ந்து வட பிராந்திய இறுதி கால நோய் பராமரிப்பு முன்னெடுப்பிற்குஉதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
www.tamilthakaval.org
