திரு. கந்தப்பு சுப்ரமணியம் (மணியம்)
மறைவு: 17 மே 2024
யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், London-Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பு சுப்ரமணியம் அவர்கள் 17-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா கந்தப்பு - கந்தப்பு சுப்பர் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு. திருமதி வேலாயுதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி (பெரிய பபா) அவர்களின் அருமைக்கணவரும்,
சுரேஷ் (கண்ணன்), ரமேஷ், சுபேதநிதி (சுதா), சுதர்ஷினி (கீர்த்தி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
திருமதி.சாந்தி சுரேஷ், திருமதி.காயத்திரி ரமேஷ், திரு.சிவகுமாரன், திரு.கணேஷ்சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற திரு. கிருஷ்ணபிள்ளை, திருமதி பாக்கியம், திருமதி செல்லம்மா, மற்றும் திருமதி சரஸ்வதி ஆகியோரின் சகோதரரும்,
சுதன், நிதன், சரண், ஹஷிதா, கீர்த்தன், சுஹாசினி, சாகித்யன், சாணக்கியன், யோகேஷ், அபிராமி ஆகியோரின் அருமை பேரனுமாவார்.
அன்னாரின் புகழுடல் பார்வைக்காக Divinity Funeral Care (09 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom) என்ற முகவரியில் 24-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வைக்கப்பட்டு, 25-05-2024 சனிக்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் முற்பகல் 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
