திருமதி. கந்தையா அன்னலட்சுமி

கந்தையா அன்னலட்சுமி

தோற்றம்: 01 ஜூன் 1943 - மறைவு: 06 அக்டோபர் 2026

யாழ். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கருங்காலி மேற்கு, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.  கந்தையா அன்னலட்சுமி அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கமுத்து தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் கந்தையா (கந்தையா மாஸ்டர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மகேஸ்வரி (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

கதிர்காமநாதன் (பிரான்ஸ்) அவர்களின் அருமை மாமியாரும்,

ஷிவானி, சுபான், சுகானி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், செல்வரத்தினம், இராசரத்தினம், சொர்ணலட்சுமி மற்றும் இராசலட்சுமி, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-10-2026 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் சுழிபுரம் மேற்கில் திருமதி சுதாகரன் ஜெயரஞ்சினி (ரஞ்சி) அவர்களின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மகேஸ்வரி (மகள்):- +33 78 176 6901
ஜெயரஞ்சினி (மருமகள):- +94 75 549 7022

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2026 00:00)