Mrs. Kandiah Annapooranam
Date of Birth: 16 April 1934 - Deceased: 11 December 2023
சட்டநாதர் வீதி நல்லூர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா அன்னபூரணம் அவர்கள் நேற்று 11-12-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலராணி, பாலசுப்பிரமணியம் (ஓய்வுநிலை உத்தியோகத்தர், யாழ் மாநகர சபை), காலஞ்சென்ற பாரசக்தி (ஓய்வுநிலை அதிபர்), பாலச்சந்திரன் (லண்டன்), பாலசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வதனி, சிவகுமார் (கூட்டுறவாளர், சிவபூமி திருவாசக அரண்மனை நாவற்குழி), சிவபாலானி, பூபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெசிந்தன் (மல்லாவி), மாதுளா, மதுசனா, நிதுசன் (களனி பல்கலைக்கழக மாணவன்), ஜெனோஷா (ஆசிரியர், முல்லைத்தீவு மகா வித்தியாலயம்), சயந், கஜன், அக்கினா, அஜித், சிந்தியா, சரவணபவன், இந்துஜா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
அஷ்மிகா, சாதனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 12.12.2023ம் திகதி செவ்வாய்கிழமை மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
981, சட்டநாதர் வீதி,
நல்லூர்
www.tamilthakaval.org
"பிள்ளைகள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி "
- Mr & Mrs Rajaratnam (Australia , 13/12/2023 06:08)
"குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி "
- R. Mahindan (Australia , 13/12/2023 06:04)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2023 07:46)
