திரு. கந்தையா அருமைநாயகம்

கந்தையா அருமைநாயகம்

தோற்றம்: 23 ஏப்ரல் 1962 - மறைவு: 27 ஜனவரி 2021

யாழ். கைதடி ஓம் நம விஸ்வகுலம் தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அருமைநாயகம் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று இறைப்பாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அம்மாக்குட்டி தம்பதிகளின் கடைக்குட்டி மகனும்,
 
காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரிஷியாந்தி(சாந்தி), பகீரதன்(பகி), திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜன், லோகினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம் சிவஞானம், நேசமணி, காலஞ்சென்ற திருசெல்வம், வசந்தாதேவி, ராசாம்பாள், இராசத்தியம்மா, கெளரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மோகன செல்வம், கந்தசாமி, துரைசிங்கம், அமுதலிங்கம் மற்றும் மஹேஸ்வரி, மகாதேவி, சரஸ்வதி, தனலட்சுமி, பேபி, சறோஜினி, தேவநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரமதி, மனோன்மணி, காலஞ்சென்ற கந்தசாமி, வன்னிநாயகி, சிவசுப்ரமணியம், அரசரட்ணம், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரீத்திகா(அச்சு), ஈழவன்(ஐயா), பீரகதி, ஆதித்தியா(ஐயா) ஆகியோரின் அன்பு வாப்பாவும்,

அரசரட்ணம்(குஞ்சு), விஷ்ணுபரம்(கண்ணன்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:- 1st Feb 2021 3:00 PM

பார்வைக்கு:-
 
Monday, 01 Feb 2021 3:00 PM - 4:00 PM
Funerarium Cristel , 41 Rue Anatole France 93700 Drancy

கிரியை:-
 
Tuesday, 02 Feb 2021 8:30 AM - 10:00 AM
Funerarium Cristel , 41 Rue Anatole France 93700 Drancy

தகனம்:-
 
Tuesday, 02 Feb 2021 11:00 AM
Crematorium Champigny
466 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு:-
 
சாந்தி - மகள் Mobile : +33 65 168 2789
ராஜன் - மருமகன் Mobile : +33 74 980 6935
ஆனந்தன் Mobile : +33 75 144 1596
ராஜ் - மருமகள் Mobile : +33 66 316 6368
கண்ணன் - மருமகன் Mobile : +33 66 749 9917

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2021 11:49)