திரு. கந்தையா பாலச்சந்திரன்
(ஓய்வுபெற்ற அதிபர்- மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் & Royal Bank , Toronto)
தோற்றம்: 19 அக்டோபர் 1946 - மறைவு: 26 ஜனவரி 2022
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், களுவாஞ்சிக்குடி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலச்சந்திரன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசையா இராசமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வேணுகானன், கோவர்தனன், பிருந்தாபன், சைலுஜன், சுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பியூலா, சலிபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தவலட்சுமி, கமலநாதன், மனோகரன், காலஞ்சென்ற நவரட்ணராஜா, சிவானந்தம், சிவபாலன், குகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனேஸ்வரன், இரத்தினேஸ்வரன், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற நடேசமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்,
அஞ்சனா, அவானி, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
