திரு. கந்தையா பாலசிங்கம்

(சித்ராலயா ஸ்ரூடியோ உரிமையாளர், யாழ்ப்பாணம்)

கந்தையா பாலசிங்கம்

தோற்றம்: 18 ஏப்ரல் 1937 - மறைவு: 10 டிசம்பர் 2021

யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பாக்கியலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மாலதி (கனடா), சித்திரா (கனடா), மலர்மதி (சூட்டி- கனடா), ராதிகா (கட்டார்), ஷர்மிலா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமசாமி, பாலசுந்தரம் (பொன்னரியம்- நல்லூர்), லீலாவதி மற்றும் சிவபாக்கியம் (லங்கா- இலங்கை), சரஸ்வதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவசீலன் (கனடா), கண்ணதாசன் (கனடா), சிவகுமார் (கனடா), சிந்துஜன் (கட்டார்), ஜீவராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிலூக்கா, வர்வீன், பிரிகேஷ், சிந்துஜா, அஷ்வின், இஷான், சிவன், நேகன், தனிஷ்டா, சச்சின், ஜயனி, சமீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 12 December 2021     5:00 PM - 9:00 PM
Monday, 13 December 2021    10:00 AM - 12:00 Noon
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-

Monday, 13 December 2021    1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Please accept our deepest sympathy. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். சாந்தி சந்திரகுமார் / Australia "
- Shanthy Chandrakumar (Australia , 13/12/2021 18:33)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2021 12:41)