திரு. கந்தையா பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 19 மார்ச் 1939 - மறைவு: 24 மார்ச் 2022
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருவெங்கடம் கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வநாயகி (பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஞானேந்திரம் (பபி), குகேந்திரன் (றஞ்சி- சுவிஸ்), தனேந்திரன் (பேபி- லண்டன்), நிரஞ்சனி (செல்லா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜாதா (சுவிஸ்), லோகினி (லண்டன்), கணேசதாசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்சன் (லண்டன்), ஆதீஸ் (சுவிஸ்), விஸ்வா (சுவிஸ்), காவியா (லண்டன்), மகிமா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கெங்காகுலதிலகம்(கனடா), குகதாஸ்(கனடா) மற்றும் காலஞ்சென்ற குமாரசாமி(சாமி) ஆகியோரின் அன்புச் சகோரரும்,
இராஜலக்சுமி (கனடா), காலஞ்சென்ற பத்மினி (லண்டன்) மற்றும் சுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற Dr. சிவபாதம் (குகன் வைத்தியசாலை, மல்லாகம்), தம்பாப்பிள்ளை (நமீபியா) மற்றும் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சர்வலோகேஸ்வரி (சுதுமலை), இராஜேஸ்வரி (கனடா), கணேசதாசன் (சுதுமலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மைதிலி (கனடா), காண்டீபன் (கனடா), ஜனகன் (லண்டன்), ஆதவன் (லண்டன்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பிரசாந்தன்(கனடா), கீதா(லண்டன்), சுகந்தினி(சாந்தா- சிங்கப்பூர்), மயூரன்(லண்டன்), சியாமளா(மாலா- கொழும்பு), யசோதினி(கொழும்பு), கோகுலன்(நமீபியா), நிராகுலன்(லண்டன்), சத்யாகுலன்(நமீபியா) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2022 திங்கட்கிழமை மு.ப 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
சுந்தரவாசா
பங்களா லேன்,
மல்லாகம்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2022 02:12)
