Mr. Kandiah Balasubramaniyam

Kandiah Balasubramaniyam

Deceased: 28 August 2025

யாழ். சாவகச்சேரி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இருபாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் - மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசியா (கொழும்பு), வனஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகுமார் (கொழும்பு), சேந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்வராணி, அமிர்தகெளரி, பாலசரஸ்வதி, சந்திரலீலா, சாரதாதேவி, சுசீலா, சறோஜினிதேவி, ஸ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தவேள் ஆகியோரின் சகோதரரும்,

திருநாவுக்கரசு, திருலோகமூர்த்தி, திருஞானசம்பந்தர், நாகரத்தினம், காலஞ்சென்ற தங்கவேல், செல்வராசா, பொன்னம்பலம், காலஞ்சென்ற ஜெயமலர், விஜயன், சாந்தினி (கனடா), ராசகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியர்னிகா, தியஸ்மிகா, சன்விகா (கொழும்பு), ஆதிரா, ஆதிரா (கனடா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2025 04:00)