திரு கந்தையா பாலசுப்பிரமணியம்

கந்தையா பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 08 ஆகஸ்ட் 1950 - மறைவு: 01 டிசம்பர் 2023

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 01-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பரசன் (காண்டி-பிரான்ஸ்), காலஞ்சென்ற அரவிந்தன், துஷ்யந்தன் (துசி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தவராஜா, பாலச்சந்திரன், இந்திராணி, காலஞ்சென்ற வன்னியசிங்கம், சுந்தரலிங்கம், இலட்சுமி ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி, ஆனந்தன், நாகலட்சுமி, யோகேஸ்வரன், காலஞ்சென்ற யோகநாதன், யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீதா, நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சய், சஜின், ஆயுஷ், ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

பார்வைக்கு:-

Sunday, 03 Dec 2023 (3:00 PM - 4:00 PM)
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு:-

Saturday, 09 Dec 2023  (3:00 PM - 4:00 PM)
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு:-

Sunday, 10 Dec 2023  (3:00 PM - 4:00 PM)
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு:-

Monday, 11 Dec 2023  (9:30 AM - 10:30 AM)
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை:-

Monday, 11 Dec 2023  (10:30 AM - 1:00 PM)
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்:-

Monday, 11 Dec 2023  (2:30 PM)
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2023 05:00)