Mr. Kandiah Balasuntharam

Kandiah Balasuntharam

Date of Birth: 17 September 1941 - Deceased: 01 January 2026

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாலசுந்தரம் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கபிலன் (இலண்டன்), கிரந்தயன் (கீரன் - ஏழாலை), சியாமளா (கனடா) ஆகியோரின பாசமிக்க தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஏழாலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் சரீரம்  வடக்கு அமெரிக்கன் மிஷன் சேமாக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2026 00:00)