திரு கந்தையா பாலசுந்தரம்

கந்தையா பாலசுந்தரம்

தோற்றம்: 28 செப்டம்பர் 1943 - மறைவு: 06 ஆகஸ்ட் 2020

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயராஜ்(லண்டன்), பிரதீப்ராஜ்(சுவிஸ்), பாமினி(சுவிஸ்), பிறேமினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைச்செல்வி(லண்டன்), கலைவாணி(சுவிஸ்), றொசான்(சுவிஸ்), சுதாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பூபாலசிங்கம்(ஜேர்மனி), மகேந்திரம்(சுவிஸ்), காலஞ்சென்ற பத்மாவதி(இலங்கை), தவமணி(கனடா), அன்னலட்சுமி(சுவிஸ்), இராசலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா(கனடா), பாலசுப்ரமணியம்(இலங்கை) மற்றும் பாக்கியநாதன், அசோகர்(சுவிஸ்), இராசலட்சுமி(ஜேர்மனி), சாந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவலிங்கம்(சுவிஸ்), பூமணி(இலங்கை), சிவமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

பாக்கியராணி(சுவிஸ்), மகாலிங்கம்(இலங்கை), குமாரராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜி(லண்டன்), துசிதா(லண்டன்), பிறிஸ்கா(சுவிஸ்), ஜெசிகா(சுவிஸ்), எட்வின்(சுவிஸ்), மெல்வின்(சுவிஸ்), நிலா(சுவிஸ்), பிரஜிதா(சுவிஸ்), றெனேஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு :-
 
Saturday, 08 Aug 2020 10:00 AM - 3:00 PM
Sunday, 09 Aug 2020 10:00 AM - 3:00 PM
Cimetière de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
 
கிரியை:-
 
Monday, 10 Aug 2020 1:00 PM - 3:00 PM
Cimetière de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
 
தொடர்புகளுக்கு:-
 
விஜய் - மகன் Mobile : +44 798 411 143   
மகன்Mobile : +41 79 301 2787 
பாமினி - மகள் Mobile : +41 76 397 5504   
பிறேமனி - மகள்Mobile : +41 78 971 4878 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2020 00:21)