திரு. கந்தையா செல்லையா (சிறி)

கந்தையா செல்லையா (சிறி)

தோற்றம்: 30 நவம்பர் 1959 - மறைவு: 18 செப்டம்பர் 2026

யாழ். வடமராட்சி,கரணவாய், சித்தம்பாதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - பேர்ண் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா கந்தையா அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா - யாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கராசா - பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

நாகநந்தினி (ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஜனின் பாசமிகு தந்தையும்,

சாலி அவர்களின் நேசமிகு மாமானாரும்,,

செல்வராணி, மெய்யழகன், கதிரமலை, தெய்வராணி அம்பாள், காலஞ்சென்ற வேலழகன், அசுவதி (அம்மு), செல்வச்சோதி, சிவதுளசி அம்பாள் (நிம்மி), காலஞ்சென்ற மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வைத்தீஸ்வரன், பத்மாவதி, ஜெகதீஸ்வரி (தேவி), ராசவரோதயம், மோகனராசா, கலைச்செல்வி, நாகராசா, யோகராசா, மாதினி ஆகியோரின் மைத்துனரும்,

சைனிக்கா, நிஹாரிக்கா, ஜான்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு:

ஞாயிற்றுக்கிழமை 20-09-2026 [முற்பகல் 10:00 - 19:00 மணி வரை]

திங்கள் - புதன் வரை [மதியம் 13:00 - 19.00 மணி வரை]

@

Bremgartenfriedhof (Murtenstrasse 51. 3008 Bern)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

நிரோஜன் (மகன்):- +41 79 356 0296
கதிரமலை (சகோதரம்):- +41 76 374 3780
பதீஸ்:- +41 79 839 2997
சுதா:- +41 79 795 2750

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2026 00:00)