Mrs. Kandiah Cinnathangam

Kandiah Cinnathangam

Date of Birth: 09 April 1922 - Deceased: 02 May 2025

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, Toronto - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா சின்னத்தங்கம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா - சீதேவிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா (சி.க) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற தனலட்சுமி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற சற்குணநாதன், ஜெயலட்சுமி, சிறிகாந்தன், வரதலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், வினாசித்தம்பி, கணபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சின்னையா, தங்கராஜா மற்றும் புஸ்பமலர், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, விஜயராணி, கனகலிங்கம் ஆகியோரின் மாமியாரும்,

கிருஷாந்தி - ஞானராசா, கிருபாகரன் - கீதாஞ்சலி, சிவானந்தன் - சித்திரா, ஜெயாநந்தன் - ஐரிஸ், ஞானசேகரன் - சுஜாதா, திலகமலர் - அன்னலிங்கம், ரஞ்சிதமலர் - ஏகாம்பரநாதன், சந்திரசேகரன் - சுகந்தினி, கணேஸ்வரன் - சிவகௌரி, பரமேஸ்வரன் - பிரதீபா, சசிகரன் - பாரதி, வினோஜா - சற்குணநாதன், மோகனப்பிரியா - யோகேஸ்வரன், யசோதரன் - கௌசிகா, கயூதரன் - பைரவி, ரஜனி - சண்முகராஜா, சுதர்சினி - மெய்ஞானசீலன், சுதர்சன் - ராஜீவி, சுவேந்தினி - நந்தகுமார், வர்சினி - கஜாந்தன், ஆரோக்கியமாதா, நிலானி - கோகிலன், சபேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யனுசன், சோபியா, ஒலிவியா, யுத்கினி, சயநாத், சிவானி, ஜெனிமியா, அப்சரா, நாராயணன், அபிராம், நிதர்சனா, சிறிராம், விதுசா, ஆர்த்தி, துக்‌ஷா - நிலூப், தர்சிஸ், துளசிகன், சரண்யா, சாரங்கன், ஆரபி - ராஜா, அரவிந், அர்ஜுன், பிரணவன், விஸ்ணு, கஸ்தூரி, ஹரிராம், சாயிராம், அக்‌ஷசயா, பிரகதீஸ், யஸ்வின், பவன்யா, ஜெனுக்கா, அபிலேஸ் - மதுஷா, அஜிலேஸ், றொசானா, றொசானி, கிஷோர், வாசுகன், அகிலன், சபரீஷ், அகரீஷ், கிர்த்தீஸ், லோகன், நிலவன், வைஷாலி, விகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

றேனா, ஆரவ், ஏடன் ஆகியோரின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 - 10:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-05-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரையும் பார்வையும், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2025 04:00)