திரு. கந்தையா ஈஸ்வரநாதபிள்ளை (செட்டியார்)

(பண்டிதர்)

கந்தையா  ஈஸ்வரநாதபிள்ளை (செட்டியார்)

மறைவு: 02 மார்ச் 2025

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் கந்தையா  ஈஸ்வரநாதபிள்ளை அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி எய்தினார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  03-03-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 நடைபெறும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- ஈ.குமரன் (மகன்)

(விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்)

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2025 07:48)