Mr. Kandiah Ehamparam
(ஓய்வுபெற்ற சாரதி - UNHCR)
Date of Birth: 08 April 1949 - Deceased: 07 March 2026
யாழ். அரியாலை யைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா ஏகாம்பரம் அவர்கள் கடந்த 07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காந்தயுபன் (சுண்டுக்குளி பாடசாலை ஆசிரியர்), கௌசிகா, நிரோஜன் (St.Johns கல்லூரி 2004 A/L பழைய மாணவர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேசியமக்கள் சக்தி உறுப்பினர் தோழர் ரொலிண்டன் அவர்களின் சிறிய தந்தையும்,
மீரா (மக்கள் வங்கி உத்தியோகத்தர்), மயூரன், சாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாசிலன், சாத்தியன், நித்திலன், தனுஜன், சாருஜன், நிசானி, நிலூசா, வேலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், துரைராஜா, தவமணி, சந்திரவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 09-03-2026 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இல- 02 புறூடி ஒழுங்கை, அரியாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அரியாலை சிதுப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
