திரு. கந்தையா கணேசலிங்கம்
தோற்றம்: 31 அக்டோபர் 1957 - மறைவு: 14 ஜனவரி 2025
யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கணேசலிங்கம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி (கனடா), நாகராஜா (ஜேர்மனி), சின்னராசா (கனடா), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் (பிரான்ஸ்), ஆனந்தலிங்கம் (ஜேர்மனி) மற்றும் சாந்தி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-01-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
