Mr Kandiah Gengatharan
(Retired Irrigation Office)
Date of Birth: 23 March 1946 - Deceased: 06 September 2019
கல்வியங்காடு, விநாயகர் வீதி நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும் முரசுமோட்டை 3 ஆம் யூனிற்றை வசிப்பிடமாகவும் தற்போது வவுனியாவில் வசித்துவந்த வருமான கந்தையா கெங்கநாதன் (ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோ கந்தர்) 06.09.2017 வெள்ளிக்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணியின் அன்புக் கணவரும்,
தயாளசீலன், தர்சினி, சறோஜினி, சுபாஜினி. தர்மசீலன், ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
லக்சனா, காலஞ்சென்ற ஜெயம் மற்றும் நாதன் மோகன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனும்,
கிஷானா. டிருஜன், சுபீசனா, விருஜன், லவ்யன், சாரங்கன், யாதவி, மதுமிதா, நர்மிதா வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, இராசையா, மயில்வாகனம், சிவக்கொழுந்து, இராசேந்திரம் மற்றும் மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற நாகமுத்து மற்றும் நாகம்மா காலஞ்சென்ற ஜானகியம்மா மற்றும் மனோன்மணி, நீலாயதாட்சி காலஞ்சென்ற குஞ்சிதபாதம் மற்றம் தவமணி, பாலசுப்பிரமணியம், கெளரி, விமலாதேவி, கனகாம்பிகை ஈஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
குணரட்ணம், கனகம்மா, சந்திரசேகரம், நம்பிநாதன், தானச்சந்திரன், படியயிங்கம் ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.08.2013) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் திருநாவற்குளம் வவுனியாவில் உள்ள அவரது இறைந்தில் நடைபெற்று பி.ப 02.00 மணியளவில் பூதவுடல் பத்தினியார் மகிழங்குளம் இந்துமயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
திருநாவற்குளம்,
வவுனியா.
புஸ்பராணி : +94 77 824 4208
தயா : +41 78 768 1887
தர்சினி : +1 289 552 3594
சறோ : +35 841 540 0153
சுபா :001 647 964 1772
கண்ணன் : +44 747 316 4100
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2019 01:39)
