திரு. கந்தையா கெங்காதேவன்

கந்தையா கெங்காதேவன்

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1957 - மறைவு: 25 பெப்ரவரி 2021

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கெங்காதேவன் அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா(SRK), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ், தினேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மதுரா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிதம்பரநாதன் (இலங்கை), கதிர்காமநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமி (இலங்கை), வளர்மதி (லண்டன்), ஞானாம்பிகை (இலங்கை), கமலாம்பிகை (இலங்கை), சௌந்தராம்பிகை (ஜேர்மனி), தனலட்சுமி (இலங்கை), மோகனாம்பாள் (கனடா), நேசமலர் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசோதி (இலங்கை), லிங்கேஸ்வரன் (இலங்கை), விஜயசிங்கம் (ஜேர்மனி), சிவானந்தன் (இலங்கை), உருத்திரலிங்கம் (கனடா), அருள்நாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  மனைவி, பிள்ளைகள்
 
தொடர்புகளுக்கு:-
 
அருள்நாதன் (சூட்டி) - சகலன்

   

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2021 05:15)