திரு. கந்தையா கோபாலபிள்ளை

கந்தையா கோபாலபிள்ளை

மறைவு: 09 ஆகஸ்ட் 2025

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அல்வின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கோபாலபிள்ளை அவர்கள் 16-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்புமகனும்,

வேலுப்பிள்ளை - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

நவரூபன், சங்கீதா (ஆசிரியை - யாழ். வேலணை மத்திய கல்லூரி), கஸ்தூரி ஆகியோரின் தந்தையும்,

பரஞ்சோதி, தவமணிதேவி ஆகியோரின் சகோதரனும்,

சுந்தரலிங்கம், பேரானந்தசிவம், உருத்திரேஸ்வரன், காலஞ்சென்ற சிவனேசன், பரஞ்சோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2025 04:00)