Mr. Kandiah Ilayathambi

(அம்மன் இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர்)

Kandiah Ilayathambi

Date of Birth: 31 March 1947 - Deceased: 11 November 2026

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா இளையதம்பி அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூலோகசிங்கம் - பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதாவின் அன்புத் தந்தையும்,

கஜனின் அன்பு மாமனாரும்,

நிர்ஷ்ரயா, ஹிதைஷ் ஆகியோரின் அன்புப் பேரனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜேஸ்வரி, இராஜேஸ்வரி மற்றும் நடராசா, சிவராசா புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-11-2026 புதன்கிழமை அன்று இரவு 7:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-11-2026 வியாழக்கிழமை  பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 733 1494
+94 77 922 5695

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2026 00:00)