திரு. கந்தையா கனகலிங்கம்

கந்தையா கனகலிங்கம்

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1944 - மறைவு: 15 அக்டோபர் 2024

யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கனகலிங்கம் அவர்கள் இன்று 15-10-2024  செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம். அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபகங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2024 02:10)