திரு. கந்தையா கனகசுந்தரம்

(உரிமையாளர் - கலா ஸ்டோர்ஸ், பசறை)

கந்தையா கனகசுந்தரம்

தோற்றம்: 11 பெப்ரவரி 1961 - மறைவு: 10 நவம்பர் 2026

யாழ். காரைநகர் ஆயிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பசறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா கனகசுந்தரம் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கணேசபிள்ளை - நவமணி தம்பதியினரின் மருமகனும்,

ஆனந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிதரன் (அவுஸ்திரேலியா), வினோதரன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

கமலாதேவி, காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை, அரியரட்ணசோதி, கைலைமலைநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பசறை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 433 4758

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2026 00:00)