Mr. Kandiah Karunananthamurthy
Date of Birth: 22 July 1948 - Deceased: 02 July 2026
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு (பெற்றா), யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இல- 86/8, சம்பியன் வீதி, கொக்குவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா கருணாநந்தமூர்த்தி அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா - ஞானசக்தி தம்பதியினரின் மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தன் (கனடா), சுகந்தன் (கொழும்பு எசன்ஸ் ஹவுஸ்), மதிவதனன் (கனடா), ரோஹிணி (கனடா), சுஜீவன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவானி (கனடா), தீபா (யாழ்ப்பாணம்), கவிதா (கனடா), சடகோபன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,
தையல்நாயகி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, இராசலட்சுமி மற்றும் பாலசுப்பிரமணியம், சிறிமுருகதாஸ் (அமெரிக்கா), விமலநாயகி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
றோஜன், ஹர்ஷா, சன்ஷிகா, கவின், கவிஷா, அனிக்கா, லவிக்கா, ஹஷிக்கா மேவன், கஜின், பவின், ஹஸ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 9128 630
+94 77 4323 832
+94 21 205 2472
www.tamilthakaval.org
