Mr Kandiah Kathirithamby
Date of Birth: 28 October 1927 - Deceased: 16 November 2023
யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், Pickering கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரித்தம்பி அவர்கள் 16-11-20233 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கருகம்பனையைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசசுந்தரம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை (மலேசியா), செல்லம்மா, ஆசைப்பிள்ளை, தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிகாந்தா (லண்டன்), ரூபசோதி (கனடா), பரந்தாமதி (ஜேர்மனி), சிவகௌரி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சக்திவேல் (ஜேர்மனி), சர்வேஸ்வரன் (கனடா) ஆகியோரின் பெரியப்பாவும்,
தவேந்திரகுமாரி (லண்டன்), சிவநாயகம் (கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தன் (ஜேர்மனி), கருணாகரன் (ஜேர்மனி), கேமரஞ்சனி (ஜேர்மனி), அனுஷா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மலேசியாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கலாதேவி, கணேசகுமார் மற்றும் திரவியம், திருச்செல்லம் பரிமளா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற சிவஞானபகவதி, சிவஞானேஸ்வரி (இந்தியா), சிவஞானபூபதி, சிவநாயகம், சிவரஞ்சிதம், சிவசக்தி, காலஞ்சென்ற இராசேஸ்வரி, பரமேஸ்வரி, பாலசுந்தரம் (சுவிஸ்), யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமாவும்,
காண்டீபன், கிருசன், சாமிளா, பிறேமா, விதுரன், சுவெர்னியா, வர்சிகா, கவிதா கணானன், ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும்
அகானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
www.tamilthakaval.org
