திரு கந்தையா கிருபாகரன்

(யாழ் ஹரன் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்)

கந்தையா கிருபாகரன்

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1950 - மறைவு: 15 நவம்பர் 2026

நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில் பரிபாலன சபை தலைவருமாகிய திரு.  கந்தையா கிருபாகரன் அவர்கள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை காலை தனது 76வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

இறுதி கிரியைகள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அரசகேசரி பிள்ளையார் கோவில் வீதி, அத்தியார் இந்து கல்லூரி முன் ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல்:-  லலீசன்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2026 16:14)