திரு. கந்தையா குலேந்திரன் (இந்திரன்)

கந்தையா குலேந்திரன் (இந்திரன்)

தோற்றம்: 05 ஏப்ரல் 1956 - மறைவு: 30 மே 2021

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கட்டுடையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குலேந்திரன் அவர்கள் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகரத்தினம்(அன்னம்) தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகதாசன் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

லோகினி அவர்களின் அன்புக் கணவரும்,கணேசானந்(கொழும்பு) அவர்களின் பாசமிகு தந்தையும்,

கனகேந்திரன் (பிரான்ஸ்), சுபாஜினி (கனடா), யோதீஸ்வரி (பிரான்ஸ்), யோகேந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோசிகா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சுபாஜினி - சகோதரி Mobile : +1 647 741 2110
கனகேந்திரன் - சகோதரன் Mobile : +33 69 582 4231
பிரணவன் - பெறாமகன் Mobile : +33 76 290 5571

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2021 04:11)