திரு. கந்தையா லிங்கப்பிள்ளை
(பொறியியலாளர்)
தோற்றம்: 06 மே 1933 - மறைவு: 17 ஜனவரி 2026
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா லிங்கப்பிள்ளை அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி கந்தையா - பவளம்மா (செல்லமுத்து) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
லஞ்சென்ற வேலணை மேற்கைச் சேர்ந்த நாகலிங்கம் (பண்டாரவளை பிரபல வர்த்தகர்) - இராசம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற இராஜலட்சுமி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்தரன் (நைஜீரியா/கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
லோஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் (அனந்தன்), கோபாலகிருஷ்ணன் (கோபாலன்- கனடா), சூரியகுமார் (சித்திவினாயகன் - ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மரகதவல்லி, காலி பிரபல வர்த்தகர்களான காலஞ்சென்ற பாலசிங்கம், நவரத்தினம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகாலட்சுமி, கலா, ஜானகி, காலஞ்சென்ற இரத்தினம் (ஆசிரியர்), விஜயலட்சுமி மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்ற இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபிஷா, நவீன், சயிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தயாபரன், இரத்தினேஸ்வரி, இரத்தினேஸ்வரன், றஞ்சினி, ராஜினி, ரஜனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற பவானி, சிறீபாலகாந்தன், பத்மாவதி, ஜெயக்குமார், நந்தகுமார், லதா, சுரேஷ், தினேஷ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற சுசிந்திரன், ஸ்ரீதர், நிசாந்தி, செந்தூரன், நிரு, மாலினி, றஞ்சன், விமலினி, மனோகரன், நந்தினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 26-01-2026 திங்கட்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
