திரு. கந்தையா லோகேந்திரா (காசி)
(காசி களஞ்சிய உரிமையாளர்)
தோற்றம்: 08 செப்டம்பர் 1962 - மறைவு: 21 அக்டோபர் 2025
யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா லோகேந்திரா அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
கணேசபிள்ளை - லோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியேந்திரா (கிராமசேவகர்), சாரதாதேவி (தங்கம்), காலஞ்சென்ற கல்யாணி (ஆத்தை), யோகேஸ்வரி (கோமதி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நிஷாந் (Keeryhika Pharmacy, KASI Trading PVT (Ltd), கிரிஷாந் (Luxmy Super Market), கோபிகா (இலண்டன்), கீர்த்திகா (யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
மகாதேவன், பத்மரஜனி, சற்குணராசா, சுந்தரேஸ்வரன், தவபாலசிங்கம், நேசமணி, தேவராசா, தயாபரன், புலேந்திரன் ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது ஈச்சமோட்டை சுண்டுக்குளியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
