Mr. Kandiah Maharajah

Kandiah Maharajah

Date of Birth: 15 June 1957 - Deceased: 20 December 2024

யாழ்.  வசாவிளான் தெற்கினைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மகாராஜா அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-12-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பத்தகலட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2024 21:35)