திரு. கந்தையா மகாலிங்கம்

கந்தையா மகாலிங்கம்

தோற்றம்: 22 ஏப்ரல் 1940 - மறைவு: 06 ஜூன் 2021

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாரதா, ரூபவதி, சிவகுமார், றஞ்சனா, ஸ்ரீ குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தகுமார், சிவானந்தகுமார், ஜெயா, சிவகுமார், சத்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரஸ்வதி, சண்முகலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் இராசகிளி, மலர், காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம் மற்றும் கெளரீஸ்வரி, அப்புலிங்கம், இரத்தினபூபதி, கமலாம்பிகை, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிசாந், நிருஷாந், கபிஷா, கபிஷன், பிரியங்கா, துஷாந், பிருத்திகா, அநேகன், சசீவன், துங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:இல. 61B, சிவன்கோயில் வீதி, தோணிக்கல் வவுனியா
 
தகவல்:- மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
 
தொடர்புகளுக்கு:-
 
திலகவதி - மனைவி Mobile : +94 76 001 6255 Phone : +94 24 222 6256
சாந்தகுமார் சாரதா - மகள் Mobile : +44 792 905 6151
சிவானந்தகுமார் ரூபவதி - மகள் Mobile : +41 76 513 2926
சிவகுமார் றஞ்சனா - மகள் Mobile : +94 77 651 3863
ஸ்ரீகுமார் - மகன் Mobile : +44 757 739 2578
சிவகுமார் - மகன் Mobile : +94 74 048 4216

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2021 08:48)