திருமதி. கந்தையா மனோன்மணி

கந்தையா மனோன்மணி

தோற்றம்: 22 அக்டோபர் 1928 - மறைவு: 23 அக்டோபர் 2025

யாழ். திருநெல்வேலி கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா - Pickering யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா மனோன்மணி அவர்கள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், கந்தையா அவர்களின்  அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சரஸ்வதி, தனபாக்கியவதி மற்றும் அன்னலக்சுமி, தனபாலசிங்கம், லீலாவதி, ரவீந்திரன்,  மாலதி ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-11-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் நடைபெற்று, நண்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2025 00:00)