திரு. கந்தையா மார்க்கண்டன் (Tractor மார்க்கண்டு)

கந்தையா மார்க்கண்டன் (Tractor மார்க்கண்டு)

தோற்றம்: 16 ஜூன் 1944 - மறைவு: 23 செப்டம்பர் 2022

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 4ம் வட்டாரம், Markham கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மார்க்கண்டன் அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நாகநாதி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகைநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மாலினி, கோடீஸ்வரன், அருளினி, சிவனேஸ்வரன், அருளீஸ்வரன், யோகீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சச்சிதானந்தன், சியாமிளா, விநாயகமூர்த்தி, பாமதி, கஜனி, அஜந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனலெட்சுமி, மங்களாதேவி, ஸ்ரீநிவாசன், பேரின்பரதி, ராமச்சந்திரன், காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, கோபாலபிள்ளை மற்றும் காந்தா, சிவலிங்கம், விமலாதேவி, கந்தலிங்கம், காலஞ்சென்ற நமசிவாயம், சின்னக்குட்டி, தையல்நாயகி, பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோன்மணி, காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, நடராசா மற்றும் கமாலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

திவ்வியா, கீர்த்திகா, கீர்த்தனா, விஷாந், சாபிகா, விபுலன், ரகுலன், ரதீஷா, யதுஷன், பிரவீன், பிரவீனா, ரக்‌ஷினி, துஷ்யந், பிரவீன், சர்வீன், மதுமிகா, கனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 26 Sep 2022    5:00 PM - 9:00 PM
Tuesday, 27 Sep 2022    12:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Tuesday, 27 Sep 2022     2:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Tuesday, 27 Sep 2022      4:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2022 12:40)