Mr. Kandiah Mayilvahanam

Kandiah Mayilvahanam

Date of Birth: 25 July 1930 - Deceased: 01 December 2025

மட்டக்களப்பு - கிண்ணியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மயில்வாகனம் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நமசிவாயம் - சின்னம்மா தம்பதியினரின மருமகனும்,

பொன்னம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

செல்லத்தம்பி, பொன்னம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, தம்பிமுத்து, கணபதிபிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,

இளையதம்பி, குமரகுரு, கண்ணகை, வசந்தி, நடேசன், பரிமளம், சுந்தரலிங்கம், குணசெல்வி, மகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான அரசம்மா, மாணிக்கவாசகம், கருணையம்மா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

மதிவதனி, தவலீலா, கணபதிப்பிள்ளை, சின்னத்துரை, மாரிமுத்து, யோகராசா, ராசாத்தி, கண்ணன், ஜெயந்தி, காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, இந்திரா ஆகியோரின் மாமனாரும்,

குணசீலன், நந்தினி, நிராஜ், துஜா, பாஸ்கரன், குகன், கௌரி, பவானி, விக்கினேஸ்வரி, காங்கேசன், ஓவியன், ஜெகன், குமாரத்தி, ராதா, விஜிதரன், தினேஸ், நிமலன், டிசிந்திரா, அலெக்சன், ஜெயா, தர்சா, சுதா, சதா, ஜனு, துஜி, யுவந்தினி, யுவதீசன், கோகிலா, வனிதா, ஆடனுசன், இலச்சனா, விதசாயினி, கேனுஜன், பிரதீப், மதுமி, ஜனித், மதுசி, துஸ்யந்தினி, தமிழரசி, சுபலக்சிதா, காலஞ்சென்றவர்களான நந்தன், சுவிதரன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-12-2025 செவ்வாயக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் கிண்ணியடி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2025 00:00)