திரு. கந்தையா மயில்வாகனம் (தம்பியய்யா)
மறைவு: 27 நவம்பர் 2025
யாழ். சோளங்கன் கரணவாயை பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வாழ்விடமாகவும், கனடா - ஸ்காபுரோவை வதசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மயில்வாகனம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தைய்யா - பார்வதி (சோளங்கன்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா - தங்கம்மா (பத்தமேனி) தம்பதியினரின் மருமகனும்,
பத்மசுசீலா (பேபி) அவர்களின் ஆரூயிர் கணவரும்,
மதனாா, தயாளன் (தயா), தர்சன், துஷி, பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சபேசன், விஜிதா, ஜீவிதா ஆகியோரின் மாமாவும்,
சுலக்ஷிகா, சனோஜன், ஜஸ்மிதா, அஷ்வின், அக்ஷயன், றுசான், பிரித்திகா, ஆதனா, கிஷாரா, றித்தேஷ், ரியானா, அனீஷ், வனீஷா, அர்ஜினன் ஆகியோரின் தாத்தாவும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, ஆறுமுகம், இரத்தினம், மகேஸ்வரி, பாலசுந்தரம், வெள்ளையப்பா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, பரமேஸ்வரி, இராசைய்யா (SKR), கனகம்மா, சின்னத்தம்பி, புஸ்பமலர் காலஞ்சென்ற பத்மவனிதா (பவா), பத்மலாஜினி, மற்றும் பத்மபாஸ்கரன் (பெரியப்பன்), காலஞ்சென்ற தர்மபாஸ்கரன் (சின்னப்பன்), தர்மலாஜினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
