திரு. கந்தையா நடராசா

கந்தையா நடராசா

தோற்றம்: 06 ஏப்ரல் 1942 - மறைவு: 08 டிசம்பர் 2020

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகல்,  கிளிநொச்சி முழங்காவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராசா அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற நல்லதம்பி, பருவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நகுலேஸ்வரி(நகுலா), சண்முகநாதன்(சண்முகம்), மகேந்திரன், நாகேஸ்வரி(தங்கா), சசிகரன்(சசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மைத்துனரும்,

நாகேந்திரன், சோமலதா, பிறேமதாஸ், தயாநிதி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜிதா, புவிதா, பிரியந்தி, சங்கீதா, ருயந்தன், சயந்தி, கிருஷன், டிவாகர், சஸ்வின், ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-  14th Dec 2020 12:00 AM

பார்வைக்கு:-
 
Monday, 14 Dec 2020 12:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 14 Dec 2020 2:15 PM - 2:45 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
 
Monday, 14 Dec 2020 2:45 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
சண்முகநாதன்(சண்முகம்) - மகன்
நகுலேஸ்வரி(நகுலா) - மகள் Mobile : +1 416 613 1743
மகேந்திரம் - மகன் Mobile : + 1 647 828 9908
நாகேஸ்வரி(தங்கா) - மகள் Mobile : +1 416 716 7430
சசிகரன்(சசி) - மகன் Mobile : +1 416 302 9354

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2020 08:15)