Mr. Kandiah Nadarasa
(இளைப்பாறிய மேலதிக காணிப் பதிவாளர்)
Date of Birth: 06 November 1947 - Deceased: 06 September 2025
யாழ். காரைநகர் வெடியரசன் வீதியைப் பிறப்பிடமாகவும், இல-197, அபூபக்கர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நடராசா அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
கேசவன் (ஆசிரியர் - யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), ஜனுசியா (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ஆனந்தி (ஆசிரியை - யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயம்), சாருஜன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவிசனா, ஆசித்தா, ருஷாரா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
