Mr. Kandiah Namasivayam
Date of Birth: 15 July 1927 - Deceased: 29 December 2024
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நமசிவாயம் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாச்சிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகனும், வேலுப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகப்பார், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா, கிருபாநந்தராஜா (கனடா), செல்வராஜா (கனடா), செந்தில் (கனடா), பராநிதி (கலா-கனடா), குணாநிதி (கனடா), தயாநிதி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சீலன் (கனடா) அவர்களின் சித்தாப்பாவும்,
சின்னத்தம்பி அவர்களின் அன்பு மைத்துனரும்,
நாதன், சற்குணம், ஜெகதீஸ், விமலாதேவி, ரமணி, சுஜாத்தா, போலீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நந்தறூபன், விஜயறூபன், விஜயவேணி, சயனு, கபில், துளசி, தசிதரன், கஸ்தூரி, திவ்யா, கரன், கஸ்தூரி, ரம்யா, சாரு, கௌதி, பிரவீந், தரணி, துலக்ஷி, சுருதி, Brendon, Emma ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-12-2024 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 31-12-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 - 3:00 (Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:30 மணியளவில் (North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
