திரு. கந்தையா நவரத்தினம்
(ஓய்வுபெற்ற இ.போ.ச முகாமையாளர்- பருத்தித்துறை)
தோற்றம்: 06 ஜூன் 1936 - மறைவு: 28 ஜூன் 2022
யாழ். உடுப்பிட்டி திருவாதணியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கந்தையா கதிராசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற கிட்டினர், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமல்தாஸ், கமல்தாஸ், சயிந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளம், இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வனிதாஞ்சலி, ருசித்தா, சிறீறஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுஷா, ஜனிஷா, அமிஷா, டினீஸ், அகிஷா, ஹனுமிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பசுபதி, அருள்வேல்நாதன், கந்தையா, லிங்கேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கந்தவனம், ஆறுமுகம், சின்னத்துரை, சிவசம்பு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலாறஞ்சினி, கிரிதரன், சிறிதரன், தவறஞ்சனி, சறோயினி, றயனி, வித்தியானந்தன், யாமினி, கருணாகரன், தர்சினி, கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
