அமரா் கந்தையா பரமேஸ்வரி
மறைவு: 01 செப்டம்பர் 2026
யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கம்பஹா - வெயாங்கொடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரா். கந்தையா பரமேஸ்வரி அவர்கள் 01-09-2026 செவ்வாய்கிழமை அன்று வெயாங்கொடகையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பொன்னம்பலம், இராசம்மா, சுந்தரம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2026 வியாழக்கிழமை வெயாங்கொடையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+44 798 377 341
www.tamilthakaval.org
