திரு. கந்தையா பரமேஸ்வரன்
(ஓய்வுபெற்ற உயர் அதிகாரி, இலங்கை நிர்வாக சேவை (SLAS))
தோற்றம்: 08 அக்டோபர் 1942 - மறைவு: 23 டிசம்பர் 2023
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தை மற்றும் இங்கிலாந்து Cambridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமேஸ்வரன் அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று இங்கிலாந்து Cambridge இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா-சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
லோஜினி(New Jersey), சிவரூபன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரவிந்தன்(New Jersey), சிந்துஜா, குமுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதேஷ், நிதிதேஷ், அபிநாத், அபிசயன், அபிசரண், அகின், லித்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வரப்பிரகாசம் (கனடா), காலஞ்சென்ற பரமசிவம், ராஜராஜேஸ்வரி (ஜேர்மனி), நாகேஸ்வரி, சிவராசா, சிவானந்தன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மலோஜினி, சிவபாதம், லோகநாதன், நிர்மலாதேவி, சிவரஞ்சினி, ஶ்ரீரஞ்சிதன், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராசரத்தினம், சோதிலிங்கம், தெய்வநாயகி மற்றும் குணசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நீலாம்பிகை, தெய்வநாயகி, சிவகுமாரி, காலஞ்சென்றவர்களான பரமன், இலங்கைநாயகி ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
