திரு. கந்தையா பரராஜசிங்கம்

கந்தையா பரராஜசிங்கம்

தோற்றம்: 03 மார்ச் 1959 - மறைவு: 14 அக்டோபர் 2024

யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்  Mùnster-ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பரராஜசிங்கம் அவர்கள்  14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-10-2024 சனிக்கிழமை மற்றும் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 3:00-5:00 மணி வரை Friedhot Nienberg (Am Bakken 9a 48161 Mùnster) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 21-10-2024 திங்கட்கிழமை முற்பகல் 10:00-12:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

முகவரி:-

Ketteler StarBe - 50

48147 Mùnster

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2024 04:00)