திரு. கந்தையா பத்மநாதன்
தோற்றம்: 11 டிசம்பர் 1939 - மறைவு: 04 மே 2026
யாழ். வடமராட்சி, கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், இல- 40/16, சிவபுரி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பத்மநாதன் அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயரட்ணம், லீலாவதி, சந்தானலட்சுமி, சர்வானந்தம், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், விபுலானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், ஜீவரத்தினம், குணரத்தினம், பூமணி, ராஜேஸ்வரி மற்றும் தங்கமணி, தங்கேஸ்வரி, சிவலிங்ம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நவநாதன், நவலோகேஸ்வரி (நதி), நவனேஸ்வரி (நிதி), நவலோகநாதன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - மாகாண கல்வித் திணைக்களம்), நவேந்திரநாதன் (நவம் - ஜேர்மனி), நவகோணேஸ்வரி (ரதி), நவகுனேஸ்வரி (துதி - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியலிங்கம், விஜயகுமார், சிவனேசன் (திருகோணமலை தள வைத்தியசாலை), சதாநாதன் (இலண்டன்), அருட்செல்வி. ஜெயமதி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லனோஜன் (ஈசன்), சுஜந்தன் (அமெரிக்கா), முகுந்தன் (கட்டார்), தனுராஜ், தர்சிகா, ஹயேந்தினி, யதுர்ஷிகன், சதுர்ஸ்சியா, கபிஷாலினி, தஷிகா, டிலக்சிகா (ஜேர்மனி), அஸ்விகா (ஜேர்மனி), அபிநயன் (ஜேர்மனி), திலோஜன் (இலண்டன்), சாருகி (இலண்டன்), ருஷாணி (இலண்டன்), தீபானந்தி, கோகிலா, வினிஸ்டெல்லா அமெரிக்கா) ஆகியோரின் அன்பு பேரனும்,
ஆஜேஷ், விஷாலினி, திகழினி, ரிகேசன் (அமெரிக்கா) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இல- 40/16, சிவபுரி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
