திரு. கந்தையா பத்மநாதன்
(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்)
தோற்றம்: 10 அக்டோபர் 1931 - மறைவு: 17 ஏப்ரல் 2023
யாழ் காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர் கந்தையா பத்மநாதன் அவர்கள் இன்று 17-04-2023ம் திகதி திங்கட்கிழமை சிவபகம் அடைந்தார்,
காலஞ்சென்றவர்களான சண்முகம் வேலுப்பிள்ளை கந்தையா (முகத்துவாரம்) பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நிர்மலா, ஈஸ்வரநாதன் (ஓய்வுபெற்ற சிரேஷ் முகாமையாளர், Commercial Bank), மற்றும் கைலையங்கிரிநாதன் (Commercial construction ,Commercial Hardware), சக்திலா (ஓய்வுபெற்ற கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி, HNB), பவநாதன் (Senior Technical Enginer, Emirates Airilines -Dubai) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற பொறியியலாளர், Australia), திலகவதி, பங்கையற்செல்வி (ஆசிரியை கொழும்பு விவேகானந்தா கல்லூரி), சிவானந்தராஜா (நில அளவையாளர் நாயகம்), நேசமலர் (Dubai) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷ்யந்தன், துஷிக்கா, தேவகா, பிரமானந்தன், இஷ்டவரன், சயந்தன், கிஷானி, அரபிந்த், பவதாரிணி, ஹரிகரன், இந்து. சயந்தூரன், சிவகணேசன், கோகுலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரியன், அரன், அயன், சேயோன், ஆதூரன், மாலவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
