திருமதி. பத்மாவதி கந்தையா

(ஓய்வுநிலை தாதி, மானிப்பாய்)

பத்மாவதி கந்தையா

தோற்றம்: 31 டிசம்பர் 1938 - மறைவு: 14 மார்ச் 2022

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். எழுதுமட்டுவாள் வடக்கு, மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, கனடா Burlington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மாவதி அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் (விதானையார்) அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மீரா, முரளி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிறேமகாந்தன், சிவநங்கை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கமலாவதி, பத்மநாதன் (இத்தாலி), கயிலைநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற குமாரவேலு, இந்திராணி, பூபதிஅம்மா ஆகியோரின் மைத்துனியும்,

பிரவீனா, பிரவீன், ஆரோகி, ஏகன் ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,

குயின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 17 March 2022       9:00 AM - 11:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
 
Thursday, 17 March 2022        10:30 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Thursday, 17 March 2022         12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
 
 
 
 
 
 

Mrs. Pathmavathy Kandiah, who was born in Colombo and lived in Eluthumadduvan North, Manipay and Kantharmadam, all in Jaffna, then in Colombo and later in Burlington, Canada, passed away peacefully and was embraced by God on Monday, 14 March 2022.

She is the beloved daughter of the late Ramalingam (Vithanaiyar) and Annapooranam.

Loving daughter in law of the late Mr. and Mrs. Ilaiyathamby.

Beloved wife of Kandiah (Retired Principal).

Ever Loving mother of Meera and Murali.

Loving mother in law of Premakanthan and Sivanangai.

Kind and loving sister of Kamalavathy, Pathmanathan (Italy) and Kailainathan.

Loving sister in law of the late Kumaravelu, Indrany and Poopathyammah.

Affectionate grandmother of Praveena, Pravin, Arohi and Egan.

Dearly loving great grandmother of Kuyin.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:    The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2022 14:19)