Mrs. Kandiah Pathmawathy
Date of Birth: 10 March 1957 - Deceased: 01 September 2026
யாழ். கொக்குவில் மேற்கு, ஜயனார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிட மாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தையா பத்மாவதி அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
சுந்தரலிங்கம் காலஞ்சென்றவர்களான அமுதலிங்கம், கந்தசாமி மற்றும் மங்களேஸ்வரி, இந்திரவதனம், வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பராசக்தி, சாரதாம்பாள், காலஞ்சென்ற சிவலிங்கம், செல்வராஜா, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 100 9849
www.tamilthakaval.org
